திருப்பண்டங்கள்

திருப்பண்டம் என்பது ஒரு தூய நபரின் நினைவாக வைத்து வணங்குத்தற்குரியதாகும்.

திருப்பண்டங்கள் என்பது தூயவர்களின் உடலின் பகுதிகளாகும். (உதாரணத்திற்கு, எலும்பு அல்லது பல்) அவர்களுக்கு உரிய பொருள்கள் அல்லது அவர்கள் தொட்ட்து, பயன்படுத்தியது. (உதாரணத்திற்கு உடைகள்.).

திரு அவையின் தொடக்க காலம் முதலே, திருப்பண்டங்களின் வணக்கமானது கத்தோலிக்க மரபின் ஒரு பகுதியாகும். 

இதன் ஆரம்பம், ஒரு வேலை மறைசாட்சிகளின் கல்லறைகளில் தொடங்கி இருக்கலாம். திருப்பண்டங்களானது இன்றும் மாபெரும் பாத்திரங்களில் காக்கப்பட்டு வணக்கத்திற்கு வைக்கப்படுகிறது. 

இன்று, திருப்பண்டங்களானது, திரு அவை ஆளுமைகளால், அங்கீகரிக்கப்படுகிறது. இவை பணத்தால் விலைக்கு வாங்கவும் விற்கப்படவும் முடியாது.

திருப்பண்டங்கள், வணங்கவும் மதிக்கவும் இருக்கின்றன. ஆனால், இறைவன் ஒருவருக்கே மாட்சி அளிக்கப்படுகின்றது.

“11 பவுல் வழியாய்க் கடவுள் அரும் பெரும் வல்ல செயல்களைச் செய்து வந்தார்.

12 அவரது உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கும்; பொல்லாத ஆவிகளும் வெளியேறும்..” (திருத்தூதர் பணிகள்) 19: 11-12.

இப்படிக்கு

பணி ஓய்வு பெற்ற அருட்பணி தந்தை.அகத்தின் வோங்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources