அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாள்

புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். - ஆமென். திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கை

40 மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” என்று கூறினார். (யோவான் 6:40)

15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். (திருப்பாடல்கள் 17:15)

அவரில், பிறப்பிலிருந்து உயிர்தெழுந்தவரை, நமது உயிர்ந்தெழுத்தாளின் எதிர்நோக்கு விடிகிறது. இறப்பின் துக்கம் நமக்கு நிலைவாழ்விற்க்கான ஒளிமயமாயமான வாக்குறுதியை அளிக்கிறது.

ஆண்டவரே, உமது இறைநம்பிக்கையாளர்களுக்கு, வாழ்வு மறுகிறதே தவிர முடிவடைவதில்லை. எங்களின் மண்ணுலக வாழ்வின் உடல் இறப்பு என்னும் நிலையில் தவழ்ந்தாலும், விண்ணகம் என்னும் நிலையான இடத்தில் நிலைவாழ்வை அடைகிறோம். ஆமென்.

அவரின் மாபெரும் அன்பில்…

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றான இறைவன் மனிதருக்கு வாழ்வின் கோடையை அளித்துள்ளார்.

அவர் மகனின் உயிர்ப்பில் உங்களை நம்பிக்கையில் ஆசீரளித்து, புதிய வாழ்வின் எழுப்புதலில் எதிர்நோக்காக்கை அளிப்பாராக.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற  அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources