இயேசு கிறித்துவை ஆண்டவராகிய வாழ்வில் வரவேற்க, வாழ்வில் அனைவருக்கும் ஒரு பசுமையான வாய்ப்பு இருக்கும்

அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். (யோவான் 1:12)

இயேசு கிறித்துவை தங்கள் வாழ்வில் ஆண்டவராக ஏற்றுக் கொள்ளும் யாவரும், ஆவியால் மறுபிறப்பு அடைகிறார்கள். இறைவனில் புது வாழ்வு பெறுகிறார்கள். இயேசுவில் நம்பிக்கை வழியாக, இந்த புது பிறப்பு நம்மில் உள்ளும் வெளியுமாக உருமாற்றுகிறது. நமது குணநலன்கள், ஏக்கங்கள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் மறுசீரமைப்பது.

இயேசு உங்களை புது நபராக மாற்றுவதற்கு நீங்கள் அவரை கேட்டிருக்கிறீர்களா? அவரை நம்பும் யாவருக்கும் பசுமையான வாழ்வு காத்திருக்கிறது.

“என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.” (யோவான் 5:24)

“ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.” (திருவெளிப்பாடு 22:20)

இப்படிக்கு,                                                                                                                                                                             பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின்.வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources