1 கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது. 2 ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது. 3 கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின; (திருப்பாடல்கள் 69:1-3)
தாவீது வறண்ட தொண்டையுடனும் வீங்கின கண்களுடனும் உடலளவில் நோகும் வரை தம்மை வருத்தி அழுதார். ஆயினும், தம்மை மீட்பர் என்னும் நம்பிக்கையோடு இறைவனில் அவர் நம்பிக்கை வைத்தார்.
இறப்பு அல்லது நிகழ்வுகளால் நாம் பாதிக்கப்படும் பொழுது, நாம் உடையவோ அல்லது அழுத்தம் கொள்ளவோ கூடாது… கண்ணீர் என்பது வந்து கொண்டே தான் இருக்கும். ஆனாலும் நாம் வழியில் அழுவதில்லை.!
“1 கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!” (திருப்பாடல்கள் 70:1)
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.