புதிய 2026-ம் ஆண்டின்  ஆசீர் 

வழமையான மற்றும் நிறைவான 2026.

”ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! 

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! 

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (யோசுவா 6:22-27)

ஆண்டவர் தமது கனிவை உங்கள் மீது பொழிந்து, உங்களை தூய ஆவியின் கனியாளும் வல்லமையாளும் நிரப்புவாராக. 

“ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.”  (யோசுவா 1:9)

“இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28:20)

“உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்; உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்; நானே உங்களைச் சுமப்பேன்; நானே விடுவிப்பேன்.” (எசாயா 46:4)

இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்!

உங்களுக்கு வளமை மற்றும் நிறைவை அளிக்கும்  புதிய 2026-ம் ஆண்டு நல் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின்.வோங்

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources