இந்த சமாரியப் பெண் உடனடியாக அவளின் அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொண்டார். அவளின் மதிப்பீடையும் தாண்டி, பலர் அவளின் அழைப்பை ஏற்று இயேசுவை சந்திக்க வந்தனர்.
நீங்கள் தலைகுனிவை எதிர்நோக்கும் கடந்த கால அனுபவங்கள் இருக்கும். ஆயினும் இயேசு நம்மை மாற்றுகிறார். மக்கள் இந்த மாற்றத்தை கண்ணோக்கும் பொழுது, அவர்கள் ஆச்சரியத்திற்குள்ளாகிறார்கள். உங்கள் அனுபவங்களின் கதையை பயன்படுத்துங்கள், உங்களின் கடந்த கால தவறுகளை இணையுங்கள், மற்றும் இயேசு வழங்கும் புதிய வாழ்வை பிறருக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக மாற்றுங்கள்.
3 புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.(திருப்பாடல்கள் 40.3)
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.