உயிர்ப்பின் 3-ம் ஞாயிறு

இறைவன் உங்களுக்கு வரும் காலத்தில் நிகழ்த்தவுள்ளதை காட்டிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்த புதுமை ஒன்றுமில்லை.

“18 முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்;

19 இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.” (எசாயா 43.18-19)

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources