பினாங்கு மறைமாவட்ட 2024-ஆம் தவக்கால பிரச்சாரம்

இந்த 40 நாட்கள் தவக்கால பயணத்தில் உங்களுக்கு உதவ எங்கள் தவக்கால வழிகாட்டியை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன், ஏழைகளின் சாட்சியம், விழிப்புணர்வு வீடியோ மற்றும் உண்மைக் கதைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

பொதுக்காலத்தின்5-ம்ஞாயிறு

+604-588 7799 “பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.” (மாற்கு 1:29-31). சீடர்கள் இயேசுவை நெடுநாள் அறியவில்லை. ஆயினும் அவர்களின் குழப்பங்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தனர். பேதுருவின் மாமியார் காய்ச்சலாய் […]