இயேசு இறைவனின் வார்த்தையை பயன்படுத்தி வென்றார்.
அலகையின் சோதனைக்கு இறைவார்த்தையை அறிந்து அதை பயன்படுத்துவதன் முக்கியதுவத்தையும் செயல்திறனின் அவசியத்தையும் வெளிப்படுத்துகிறார். நாமும் இதை அப்படியே நிகழ்த்த முடியும்.
மனிதர்களை முழுமையாக அடையாளம் காண, இயேசு கடவுளாகவே இருந்தாலும், அவரும் மனிதன் தான். ஆகவே அவர் அவகையின் சோதனையை எதிர்கொள்ள வேண்டும். ஒரு முழு மனிதனாக, இயேசு அலகையின் சோதனையிலிருந்து விடுப்பாட்டாரில்லை. எனேனில், இயேசு சோதனைகளை சந்தித்து அதனை மேற்க்கொண்டார்… அவர் நமக்கு இந்த இரண்டு வழிகளில் உதவிட முடியும்.
“உமது வார்த்தை (உதாரணத்திற்கு, பத்துக் கட்டளைகள் – விப 20:2-17) என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105).
“எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்” என மன்றாடும் பொழுது நாம் பாவத்தின் வழியையும் தடத்தையும் நோக்கி வழிநடத்த வேண்டாம் என்று இறைவனிடம் கேட்கிறோம். இந்த வேண்டலானது சீடத்துவத்தையும் திடத்தையும் உள்ளடக்கி மன்றாடப்படுகின்றது.
இப்படிக்கு,
ஒய்வுப் பெற்ற அருட்பணி,தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.