பொதுக்காலத்தின்3-ம்ஞாயிறு

உமது அரசு வருக.

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்என்று அவர் கூறினார்.” (மாற்கு 1:15).

தூய மாற்கு நற்செய்தியில் இயேசு கூறிய இந்த முதல் வார்த்தையே இயேசுவின் போதனையின் மூலைக் கூறாய் அமைந்தது.

நீண்ட நாட்களாய் காத்திருந்த மெசியா மண்ணகம் மனிதனுக்கு இறை அரசை, தம் வெளிப்பாடை, அன்பை மற்றும் தம் வாழ்வை ஆட்கொள்ள/ஆள இறைவார்த்தையை வழங்க வந்தார்

மனிதன் தன்னை தாழ்த்த வேண்டும்.

இறைவன் பால் திரும்ப வேண்டும்.

அவர் தமக்கு தேவை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!” ( திபா 70:1 )

நமது வாழ்வை ஆட்க்கொள்ள ஆண்டவர் இயேசு கிறித்துவை வரவேற்போம். அன்பும், பாதூகாப்பும், போதனையும் பெற்ரு நாம் செயல் புரியும் அனைத்திலும் நாம் வளமைப் பெறவும் வெற்றிப் பெறவும் வேண்டுவோம்.

காலை இறை வேண்டலின் ஒரு பகுதியாக

எல்லாம் வல்ல மற்றும் இரக்கமுள்ள இறைவா

உமது அரசு வருக

என் வஆழ்வை ஆட்கொண்டு

என்னை பாதூகாத்து மற்றும் புத்துயிர் அளிக்கவும்

இன்று நான் செயல் புரியும் அனைத்திலும்

வளமையும் வெற்றியும் அடைந்திட வழிநடத்தும்.

இப்படிக்கு

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources