பொதுக்காலத்தின் 2-ம் ஞாயிறு

இயேசுவை சந்திக்க சீமோனை அந்திரேயா கொண்டுச் செல்கிறார்.

அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்என்றார். “மெசியாஎன்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனிகேபாஎனப்படுவாய் என்றார். “கேபாஎன்றால்பாறைஎன்பது பொருள். (யோவான் 1:41-42).

அந்திரேயா போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்என்றார். அது மட்டுமல்லாமல் இயேசுவை அவருக்கும் அறிமுகம் செய்து வைப்பதில் அவர் அதூத ஆர்வமுள்ளவராய் இருநத்தார். அந்திரேயாவைப் போன்று நாமும் இயேசுவை நம் நண்பர்களுக்கு அறிமுகம் செய்வோம். நமது வாழ்வில் ஆண்டவர் செய்த நல்ல செயல்களை, அது சிறியதாயினும் பெரியதாயினும் அக்கதைகளை அறிவிப்போம்.

இப்படிக்கு,

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources