இறைவனுடன் இருக்கும் உறவில் நாம் மகிழ்வுக் கொள்ளக் வேண்டிய என்னவென்றால், அவரது வார்த்தையானது கூறுவது போல், அவரது இரக்கம் ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. பலவீனமும் தவறுகளும் நிறைந்த சீடர்களையே இயேசு தெர்ந்தெடுத்தார். ஆயினும் அவர் அவர்களோடு தொடர்ந்து உடனுழைத்து அவர்கள் அவர்களாகவே உமருமாற்றம் பெறும் அளவு அடனிருந்தார்,
இறைவனுக்கு நன்றி. அவர் உங்களுக்கும் இதையே நிகழ்த்துவுள்ளார். நீங்கள் அவரை உங்கள் உள்ள அனுமதித்தால் மட்டுமே இது நிகழும். கடந்த காலத்தை விட்டு நிகழ்காலத்தை பற்றிக்கொண்டு இன்றைய கொடையை பெற தூய பவுல் இவ்வாறு அழைக்கிறார். “அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.” (பிலி 3:13)
நன்றியின் மன்றாட்டு
இரக்கமுள்ள தந்தையே, என் வரும் காலத்தை பற்றிய எதிர்நோக்கை எனக்கு அளித்தமைக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.
ஒவ்வொரு நாளையும் புதிய நாளாகவும், மற்றும் என் கடந்த காலங்களால் நான் ஆட்கொள்ளப்படாதவாறு என்னை வழிநடத்துவதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
ஒவ்வொரு நாளும் உமக்கு இரக்கத்தைப் பெற்றுக் கொண்டு புதிய நன்மைகளைப் பெறுவேன் என நம்புகிறேன்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.