இறைவன்உங்கள்மேல்அக்கறைகொண்டுள்ளார்

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 1 பேதுரு 5:7

உங்களைத் தொடர்புப்படுத்தும் அனைத்திலும் இறைவன் அக்கறை கொண்டுள்ளார். உங்களை தனிப்பட்ட முறையில் அவர் கவனித்துக் கொள்கிறார். இறைவன் அவர் தம்மிடம் நீங்கள் ஒப்படைக்கப்பட்ட நினைக்கும் விடயங்களை குறித்து கவலைக் கொள்ள வேண்டாம் எந நினைவுறுத்துகிறார்.

நாளை நடைப்பெறவிருப்பதை குறித்து அல்லது நேற்று நிகழ்ந்ததைக் குறித்து இன்று நாம் அடையும் ஆவலால் இறைவன் அருளால் நமக்கு அளித்த நாளை விரயமாக்குகிறோம்.

அடுத்த முறை ஆவல் கொள்ள நீங்கள் சோதிக்கப்படவோ அல்லது ஏதோ ஒன்றைக் குறித்து கவலையோ அடையலாம். குறிப்பாக கடந்த காலமோ அல்லது வரும் காலமோ. அண்மையில் இறைவன் நமக்கு நிகழ்த்திய ஏதோ ஒன்றை மற்றும் அதற்காக நாம் கனிவுக் கொள்ல தேர்ந்தெடுப்பவை.

உங்களின் கடந்த காலத்தில் இறைவனின் நன்மையில் கற்றுக் கொள்ளுங்கள் மற்ரும் உங்களின் வரும் காலத்திற்கு தயாராகுங்கள். ஆனால், நிகழ்காலத்தில் வாழுங்கள், எது நடந்தாலும் நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை அன்புச் செய்வார் மற்றும் உங்களுக்கு சிறந்தது எது என்று காண்பார்.

நன்றியின் மன்றாட்டு

இறைவா,

நீர் என்னை அன்புச் செய்வதற்காகவும் மற்றும் என் வாழ்வில் என்னை  காண்பதற்காக நான் உமக்கு நன்றி நவில்கிறேன்

எனக்காக திட்டமிட்டதை எதுவும் பாழாக்கமால் இருந்திட நான் கவலைப்படாமல் இருக்க இன்று நான் தேர்வுச் செய்கிறேன்.

நீர் என்னுடன் இருப்பதற்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். நீர் என்னை விட்டு விலகவும் மாட்டீர்.

இப்படிக்கு,

ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources