எழுப்பட்டுள்ள நமது புதிய தேவாலயத்திற்கான பலனளிக்கும் மன்றாட்டு

“"இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!” (1 அரசர் 8:29)

கோயிலை அர்ப்பணிக்க அவர் உடன்படிக்கையின் பேழையை (இறைவனின் உடனிருப்பு) எழுப்பியாக வேண்டும். சாலமோன் இரசர் மன்றாடியதாவது:

உம் அடியானின் விண்ணப்பத்திற்கும்; உம் மக்களாகிய இஸ்ரயேலரின் விண்ணப்பத்திற்கும், அவர்கள் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் நீர் உம் அவர்களுக்குச் செவிசாய்க்கும்படி உம் கண்கள் திறந்திருப்பதாக!.” (1 அரசர் 8:52)

இந்த மன்றாட்டினால் கற்ப்பிக்கப்பட்டு மற்றும் உந்தப்பட்டுவதால், புதிதாக எழுப்ப்பட்ட மற்றும் அர்ப்பணிக்கப்படும் தேவாலயத்திற்கு நாம் திருப்பயணமாக சென்று சந்தித்து மன்றாடும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளோம். எங்கேஎந்த ஒரு விண்ணப்பமும் பதில் அளிக்கபடாமல் இருக்காது, எந்த ஒரு கோரிக்கையும் வீண் போகாது.”

இந்த எண்ணத்தால் தூண்டப்பட்டு, இறைவனின் தாய், தூய மரியாவோடு மன்றாட வாருங்கள் திடமுடன் எழுப்பபட்ட நம் புதிய இறை இல்லதிற்குள் வரும் 21.10.2024 திங்கள் முதல் 29.10.2024  செவ்வாய் வரை இரவு மணி 8.00க்கு நடைப்பெறவிருக்கும் சிற்ப்பு நவநாள் திருப்பலிக்கு நுழைவோம். “எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.” (எபிரேயர் 4:16)

என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது.” அவ்வில்லத்தில், “கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 21:13), (லூக்கா 11:10)

இப்படிக்கு,

ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

Resources