ஆசீர்நிறைந்தமற்றும்பொருள்பொதிந்தகிறித்துபிறப்புக்கொண்டாட்டத்தினைகொண்டாடிட

“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” திருவெளிப்பாடு 3:20

ஆண்டவராகிய இயேசுவே, வாரும்!”  திருவெளிப்பாடு 22:20

நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” யோவான் 20:28

இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். மாற்கு 10:51

நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்.” மாற்கு 9:24

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

Fr. Augustine Wong

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources