தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோற்க்கு

அறிவிலிகளும் மற்றும் எதிர்ப்பாளர்களும் கண்டிப்பாய் அவர்கள் மேல் துன்பங்களை வருவித்து கொள்கின்றனர். இந்த திருப்பாடல் தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோக்கை எண்பிக்கிறது.

“17 சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்; அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.18 எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது; சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.19 அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.20 தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார்.21 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! 22 நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக!” (திருப்பாடல்கள் 107: 17-22).

அறிவிலிகளும் மற்றும் எதிர்ப்பாளர்களும் கண்டிப்பாய் அவர்கள் மேல் துன்பங்களை வருவித்து கொள்கின்றனர். இந்த திருப்பாடல்  தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோக்கை  எண்பிக்கிறது. இறைவனின் மன்னிப்பு எனும் இலவச கொடையை பெறுவதன் வழி, எவருமே புதிய வாழ்வை தொடங்கி கடந்த வாழ்வை முறிக்கலாம்.

கிறித்துவில் கொண்ட நம்பிக்கை வழி, அடிமைத்தனம், நினைவில் குணமளிப்பு  மற்றும் உடைந்த உறவில் மறுமலர்ச்சி காண்பது.

 கிறித்து நமது வாழ்வில் ஆளுமை கொள்ளும் பொழுது, அவருக்கு எதிரான யாவருக்கும், அவர் பதில் அளிப்பார்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற  அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources