இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்

“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்." (திருவெளிப்பாடு 3:20)

இந்த உலகின் ஆசைகளான பணம், பாதுகாப்பு, பொருள் மோகம் இவை யாவும் ஆபத்து நிறைந்தன. ஏனெனில், இந்த தற்காலிக மனநிறைவை தருவது இறைவன் நமக்கு அளிக்கும் விமான மற்றும் நிறைவான  வாழ்வு (யோவான் 10:10) , நம்மை  அவரிடமிருந்து வேறுபடுத்தி விடும்.

நீங்கள் உங்கள் வாழ்வு திருஅவையிலிருந்தும், இறைவனிடமிருந்தும் மற்றும் திருவிவிலியத்திலிருந்தும் உங்களை தூரமாக்குகிறது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இறைவனை உங்கள் வாழ்விலிருந்து அனைத்து விட்டீர்கள் என்பதை அறியுங்கள்.

 இயேசு நமது இதய கதவை தட்டுகிறார். ஏனெனில், அவர் நம்மை மீட்கவும்  மற்றும் நம்மோடு நட்புறவுக் கொள்ள விரும்புகிறார்.

அவர் பொறுமையாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் நம்மை கடந்து செல்ல விரும்புகிறார். உடைக்காமலும் மற்றும் நுழையாமலும் ஆனால் தட்டியவாறு நிற்கிறார்.

நாம் அவரை நம் வாழ்வில் வரவேற்று அழைத்திட அவர் நம்மிடம் இம்முடிவை அனுமதிக்கிறார்.

உங்கள் வாழ்வின் மறு பக்க கதவை அவரின் மாற்றம் தரும் உடனிருப்பை மற்றும் வல்லமையை தக்க வைக்க போறீர்களா…

 20 இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும். (திருவெளிப்பாடு 22.20) (இயேசுவே, நாம் உம்மை நம்புகிறேன்…) 

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources