சில விடயங்களை அறிய வரும் பொழுது தெரிய வருவது என்னவென்றால், நாம் கவலைக்கு கொள்ளக் கூடாது, மாறாக அந்த உண்மை இருப்பதற்காக நாம் கவலை கொள்வதை நிறுத்தி நன்றி கூறுவதாகும். கவலையிலிருந்து எனக்கு விடுபட கிடைத்த வழியானது யாதெனில், இறுதியாக அது எப்பேற்ப்படட முற்றிலும் பயனற்றது என்பது தெரிய வரும்.
நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். கவலைப் படுவதினால் எத்தனை குழப்பங்களை நீங்கள் தீர்த்துள்ளீர்களா? முற்றிலும் இல்லை. நீங்கள் உடனடியாக கவலை மற்றும் பதற்றம் கொள்ளும் வேளை, உங்கள் கவனம் முழுவதும் இறைவன் முன் மன்றாட்டில் வையுங்கள். அந்த பாரத்தை விடுவித்து அவரை முற்றிலுமாக நம்பி அதிலிருந்து விடுபட வலிக்க கோர அல்லது அவரையே பொறுப்பேற்று நிறைவேற்றிட முன்னெடுங்கள்.
இறை வேண்டல் என்பது கவலைக்கு எதிரான பலமான ஆயுதமாகும். என்னக்கு ஒரு மிக பழமையான நற்செய்திப் பகுதியின் பல்லவி நினைவுக்கு வருகின்றது. “இறை வேண்டல் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் கவலைக்கு கொள்ள வேண்டும்.?” நீங்கள் அழுத்தத்தில் இருக்கும் பொழுது, உங்களின் தேவைக்காக மன்றாடுங்கள். மாறாக, அதை பற்றி குறை கூறாமலும் மற்றும் க்விக் கொள்ளாமலும் இருங்கள்.
நன்றியின் மன்றாட்டு
ஆண்டவராகிய இறைவா, முழு கவலையுள்ள வாழ்வை வாழ எனக்கு தேவை இல்லாதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
நான் சிலவற்றை பற்றிக் கவலை கொள்ளும் பொழுது நான் உடனடியாக உமது திருமுன் வந்து மன்றாட வாய்ப்பு பெறுவதற்காகவும் மற்றும் என் அக்கறையை உம்மில் செலுத்துவதற்காகவும் நன்றி கூறுகிறேன்.
நான் ஞானமுள்ள முடிவை எடுப்பதற்கும் மற்றும் கவலை படமால் இருப்பதற்கும் இன்று முதல் உம்மில் நம்பிக்கை வைப்பதற்கும் எனக்கு உதவும்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.